சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுக்கும் அறிக்கைகளில் ஜாதிப்பெயர் குறிப்பிடப்படுவது அக்கட்சியின் முன்னணி தலைவர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது. கே.எஸ்.அழகிரி ஜாதிப்பெயர் குறிப்பிட்டு அறிக்கைகள் வெளியிடக் கூடாது என பீட்டர் அல்போன்ஸ், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே குரல் கொடுத்துள்ளனர். ஜாதி, மதம், இனம், மொழி, ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசியக் கட்சியின் மாநில
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2DC94bV
via IFTTT
No comments:
Post a Comment