கோவை: உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட கோவை கமிஷனர் ஆபீசுக்குள் நுழைந்தவரை பார்த்ததும் அங்கிருந்தோர் அலறி அடித்து கொண்டு ஓடினர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம்... இவர் ஒரு கட்டிட தொழிலாளி... கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். ஆனால்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jUaSNY
via IFTTT
No comments:
Post a Comment