பெங்களூரு: பெங்களூருவில் இலங்கை தாதா அங்கொட லொக்கா விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் நிழல் உலக தாதாவாக வலம் வந்தவர் அங்கொட லொக்கா. அங்கொட லொக்காவுக்கு மற்றொரு நிழல் உலக தாதா சமயங் கோஷ்டிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. 2017-ல் களுத்துறை வடக்கு பகுதியில் சிறைச்சாலை வாகனம் மீது அங்கொட
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jzjQA4
via IFTTT
No comments:
Post a Comment