லடாக்.. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. நிலைமை சரியாகி வருகிறது.. அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

டெல்லி: லடாக் எல்லையில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி அளித்துள்ளார். லடாக் எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது அமைதி திரும்ப தொடங்கி உள்ளது. சீனாவுடனான இந்த பிரச்னையை மிக எளிதாக எல்லையில் இந்தியா எதிர்கொண்டு, அதை ஏறத்தாழ இந்தியா முடிவிற்கு கொண்டு வந்துள்ளது.அங்கு சீனா அடுத்தடுத்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2AQRhN1
via IFTTT

No comments:

Post a Comment