கொரோனா: முழு லாக்டவுன் - அவசியமின்றி வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல்

சென்னை: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஞாயிறுகிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் நான்காவது வாரமாக இந்த லாக்டவுன் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து, மருத்துவ சேவைகளை தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. அவசிய தேவைகளுக்குக் கூட வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. வீட்டை விட்டு வாகனங்களில் வெளியே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fZvB0w
via IFTTT

No comments:

Post a Comment