கந்தனுக்கு அரோகரா... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முருக பக்தர்கள் சொல்வது ஏன்?

சென்னை: பெருமாளை வணங்கும் போது கோவிந்தா கோவிந்தா என்றும் முருகப்பெருமானை வணங்கும் போது கந்தனுக்கு அரோகரா என்றும் முழக்கமிட்டு வணங்குவார்கள் பக்தர்கள். கந்த சஷ்டி கவசம் பற்றி சர்ச்சையில் ஒருவாரம் கழித்து ரஜினிகாந்த் போட்ட ஒரு ட்வீட் 'கந்தனுக்கு அரோகரா' என்ற வார்த்தையை உலகம் முழுக்க பிரபலப்படுத்தியிருக்கிறது. அரோகரா என்று சொல்லி முருகனை வணங்கினாலே உடம்பெல்லாம் மெய்சிலிர்க்கும்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3hoJ0zv
via IFTTT

No comments:

Post a Comment