இடி மின்னலுடன் இரவில் கொட்டிய திடீர் மழை - மின்சாரம் துண்டிப்பால் விடிய விடிய இருளில் தவிப்பு

மதுரை; தென்மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இரவு நேரத்தில் இடியும் மின்னலுமாய் கனமழை கொட்டியது. காற்றுடன் பெய்தமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பத்துமணிநேரத்திற்கும் மேலாக மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WwHRy4
via IFTTT

No comments:

Post a Comment