ஆடிப்பூரம் : அம்மனுக்கு வளைகாப்பு வீட்டிலேயே கொண்டாடுங்க - நன்மைகள் அதிகரிக்கும்

மதுரை: ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாள் இந்த நாளில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். கோவில்களில் இந்த ஆண்டு பக்தர்கள் யாருமின்றி வளைகாப்பு நடைபெறப்போகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், நெல்லையப்பர் கோவில், அழகர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் அம்மனுக்கு நடைபெறும் வளைகாப்பு விழாவை பக்தர்கள் காணமுடியாவிட்டாலும் வீட்டிலேயே

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3jmiMzs
via IFTTT

No comments:

Post a Comment