சென்னை: சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு! (Kalakshetra Foundation). 02 Tutor (Bharatanatyam) மற்றும் உடை கன்சல்டண்ட் Consultant (Costume) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். www.kalakshetra.in இணையதளத்தில் உடனே விண்ணப்பிங்க. நிறுவனத்தின் பெயர்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை (Kalakshetra Foundation)இணையதளம்: www.kalakshetra.inபணியின் பெயர்: Tutor (Bharatanatyam)
from Job News in Tamil | Employment News Tamil | Government Job Alert Tamil - Oneindia Tamil https://ift.tt/3fWxM4V
via IFTTT
No comments:
Post a Comment