ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில பாஜக இன்று முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. இதனிடையே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். கர்நாடகா, மத்திய பிரதேசங்களில் ஆளும் கட்சியின் கணிசமான எம்.எல்.ஏக்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்ப்பது பாஜகவின் ஸ்டைல்.
from Oneindia - thatsTamil https://ift.tt/38Z7T1L
via IFTTT
No comments:
Post a Comment