நியூயார்க்: அமெரிக்காவில் ஒவ்வொரு ஒரு நிமிடத்துக்கும் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 1,50,000 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அமெரிக்காவில் இன்னும் இறப்பு அதிகரித்து வருவது அந்த நாட்டை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை 1,456 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே 27ஆம் மாதத்திற்குப் பின்னர் ஏற்பட்ட ஒரு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/315E4ZR
via IFTTT
No comments:
Post a Comment