வாழ்க்கை மிக மிக குறுகியது.. கிடைத்த இந்தக் காலத்திற்குள் முழுமை அடைய முயற்சியுங்கள்.. முழுமை அடைய முடியாவிட்டால்.. கவலையே படாதீர்கள்.. முயற்சிகளில் மூழ்கி விடுங்கள். அது உங்களை முழுமைக்கு கொண்டு சென்று விடும்.. வாழ்க்கை முழுவதும் நீங்கள் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பாருங்கள்.. அது உங்களுக்குத் திருப்தி தர வேண்டும்.. அதுதான் முக்கியம். போதும் என்ற
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/39AL8Bq
via IFTTT
No comments:
Post a Comment