குழந்தைகளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உண்டு.. அவர்களுக்கு கொரோனா பரவாது.. டிரம்ப் தடாலடி

வாஷிங்டன்: என் பிள்ளையையும் எனது பேரன்களையும் பள்ளிக்கு அனுப்பத் தான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. இங்கு 41 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 1.46 லட்சமானது. 19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32Mqqxh
via IFTTT

No comments:

Post a Comment