சூரத்: புனேவில் ஒருவர் ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து இருந்தார். தற்போது, குஜராத் மாநிலம் சூரத்தில் வைரக் கற்கள் பதித்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான மாஸ்க்குகளை நகைக்கடை ஒன்று அறிமுகம் செய்துள்ளது. உலகில் கொரோனா வைரஸ் நிரந்தரமாக இருக்கும் என்று உலக சுகாதார மையமும், சில அறிவியல் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். அதாவது,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2CnNlUD
via IFTTT
No comments:
Post a Comment