பீஜிங்: அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியை தொடங்கியுள்ளது சீனா. அமெரிக்காவின் 3 எம்பிக்கள் மற்றும் அமெரிக்க தூதர் மட்டத்திலான அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. சீனாவுக்குள் அவர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு சின்ஜியாங்கில் உள்ள உய்குர் முஸ்லிம்களிடம் சீனா கடுமை காட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. ஆனால் இதை சீனா பலமுறை மறுத்துள்ளது. அதேநேரம், மனித உரிமை அமைப்புகளும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZnrJAv
via IFTTT
No comments:
Post a Comment