மகாத்மா காந்தியின் அடையாளம் என்ன.. அகிம்சை, அன்பு, விடா முயற்சி, போராட்ட குணம், அமைதி ஆகியவற்றைத் தாண்டி அவரது எளிமை.. இல்லையா.. எளிமையை விட மிகப் பெரிய ஆடம்பரம் உலகில் எதுவுமே இல்லை. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் அதன் உண்மை புரியும். எளிமையாய் வாழ்வதென்பது இக்காலத்தில் அவ்வளவு எளிதானதல்ல. எளிமையாக வாழ்வதால் உங்களுடைய தரம் குறைந்து விடுவதில்லை
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2WpDuEF
via IFTTT
No comments:
Post a Comment