பாரி வள்ளலின் புகழ்கூறும் பிரான் மலை எனப்படும் பறம்பு மலையை பாதுகாக்க சீமான் வேண்டுகோள்

சென்னை: கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி வள்ளல் அரசாண்ட பறம்பு மலையை (பிரான்மலை) பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழரின் பெருமைக்குரிய அடையாளமும் கடையேழு வள்ளல்களில் முதன்மையானவருமான அரும்பெரும்பாட்டன் பாரி மன்னன் வாழ்ந்ததாக கூறி, தமிழ் இலக்கியச் சான்றுகளோடு ஆய்வறிஞர்களால் அடையாளப்படுத்தபட்ட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WGS76F
via IFTTT

No comments:

Post a Comment