அவர்களிடம் கெஞ்சினோம்.. கேரளாவில் மாதிரி வாங்க சென்ற மருத்துவர்களுக்கு நேர்ந்த கொடுமை.. ஷாக்!

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா சோதனை செய்ய சென்ற மருத்துவ குழுவை பூந்தூரா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் மிக மோசமாக நடத்தியதும், அவர்களுக்கு கொரோனாவை பரப்ப போவதாக மிரட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே கொரோனா பணிகளை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள் மோசமாக நடத்தப்படுவதும், தாக்கப்படுவதும் நடந்து வருகிறது. அதிலும் வடஇந்தியாவில் அடிக்கடி இந்த சம்பவங்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3flU4wQ
via IFTTT

No comments:

Post a Comment