வாவ்.. திருப்பூரில் சாலையில் தோகையை விரித்தாடிய மயில்.. கண்களுக்கு விருந்தான காட்சி- வைரல் வீடியோ!

திருப்பூர்: திருப்பூர் சாலையோரத்தில் தோகை விரித்து ஆடிய மயிலை சாலையில் சென்ற மக்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் வனப்பகுதியில் ஏராளமான மயில்கள் வாழ்ந்து வருகின்றனர் இவை கடந்த சில தினங்களாக வனப்பகுதியை விட்டு நகர் பகுதிக்கு வழிதவறி வந்து கொண்டுள்ளன. இந்நிலையில் திருப்பூர் மங்கலம் சாலை பழக்குடோன் பகுதி அருகே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/305lbpk
via IFTTT

No comments:

Post a Comment