பெய்ஜிங்: ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தென் சீன கடல் எல்லையில் நடக்கும் மோதல் தற்போது விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. சீனாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான மோதல் தற்போது மிகப்பெரிய அளவில் உருவெடுத்து உள்ளது. இரண்டு நாட்டு அதிகாரிகள், உயர் தலைவர்கள் டிவிட்டரில் வெளிப்படையாக அடித்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கொரோனா தொடக்க காலத்தில் இருந்தே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ED1myO
via IFTTT
No comments:
Post a Comment