சென்னை: திருப்போரூரில் ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள எம்.எல்.ஏ.வின் தந்தை வானத்தை நோக்கி சுட்டதை அமைச்சர் ஜெயக்குமார் திசை திருப்புவதாக திமுக அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ஆர்.எஸ். பாரதி வெளியிட்ட அறிக்கை: ஊழல், ரவுடித்தனம், கொடநாடு, பையனூர் சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்குவது, கொடநாட்டில் கொள்ளை -
from Oneindia.in - thatsTamil https://ift.tt/38YSsXp
via IFTTT
No comments:
Post a Comment