சென்னை: மாசம் 78 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கறேன்.. உனக்கு ஓகேவா... ஏன்னா, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.. நான் சொல்றது அர்த்தம் புரியுதா" என்று போனில் வழிந்ததாக மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மீது இளம்பெண் புகார் தந்தார்.. ஆனால் தற்போது அப்படி புகாரை வாபஸ் பெற்றுவிட்டாராம்.. "கமலக்கண்ணன் அண்ணன் ரொம்ப நல்லவர்" என்றும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Wc5Jqp
via IFTTT
No comments:
Post a Comment