ஆமைக்கறி சாப்பிட்டா நல்ல சத்து... இது வட கொரியா குழந்தை சாமி கிம்மின் அட்வைஸ்

பீஜிங்: கொரோனா வைரஸ் தொற்றினால் வடகொரியாவில் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. சாதாரணமாகவே சத்தான உணவு கிடைக்காமல் திண்டாடும் வடகொரியா மக்களுக்கு இப்போது சாப்பிடக்கூட சரியான உணவு கிடைக்கவில்லை. எங்கும் உணவுப்பற்றாக்குறையும், பசி, பட்டினி பஞ்சத்தால் தவித்து வருகின்றனர். மக்களின் பசியைப் போக்க வேண்டிய அரசோ, ஆமைக்கறி சாப்பிடுங்க அற்புதமாக இருக்கும் நல்ல சத்தும் கிடைக்கும் நோய்களும் நீங்கும் என்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fQay0f
via IFTTT

No comments:

Post a Comment