ராட்சச நதி.. செவ்வாய்க்கு வெற்றிகரமாக நாசா அனுப்பிய ரோபோட், ஹெலிகாப்டர்.. அசர வைக்கும் மார்ஸ் மிஷன்!

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தை நோக்கி அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக தனது பெர்சவரன்ஸ் (perseverance) ரோவரை இன்று அனுப்பி உள்ளது. அட்லாஸ் 5 ராக்கெட் மூலம் நாசா வெற்றிகரமாக இந்த ரோவரை அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்தை தற்போது சிறிய நாடுகள் தொடங்கி பெரிய நாடுகள் வரை எல்லாம் தீவிரமாக கவனிக்க தொடங்கிவிட்டது. இந்தியாவின் மங்கள்யான்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/318mhS2
via IFTTT

No comments:

Post a Comment