டெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்

டெல்லி: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக வீசிய புயல் தற்போது டெல்லியில் மையம் கொண்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேலை கெலாட்டுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியிருக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட் சந்தித்து பேசினார். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு கட்சியிலிருந்தே நெருக்கடி கிளம்பியுள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட்டும் 23 எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/300MbGJ
via IFTTT

No comments:

Post a Comment