கனவுகளோடு முடிந்து போகக் கூடாது வாழ்க்கை!

நாம் வாழப் போவது ஒரு வாழ்க்கை.. அதை முழுமையாக வாழ வேண்டும். நமது வாழ்க்கை நல்ல நினைவுகளோடு முடிய வேண்டும்.. நிறைவேறாத கனவுகளுடன் முடியக் கூடாது. வாழ்க்கையை அப்படி வாழ வேண்டும்.கனவுகள் இல்லா மனிதனே இல்லை. கனவு கண்டவனை விட அக்கனவை மெய்யாக்குபவனே சிறந்த மனிதன். ஒவ்வொரு மனிதனும் தன் கனவுகளை நனவாக்கி மகிழ வேண்டும். மனதின்

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2ZuzV1Z
via IFTTT

No comments:

Post a Comment