மழைக்காலத்து வானவில்லாக இரு!

மழை பெய்யும்போது என்றாவது வேடிக்கை பார்த்துள்ளீர்களா.. நனைந்து குதூகலித்துள்ளீர்களா.. குறைந்தது வானவில்லாவது பார்தது ரசித்துள்ளீர்களா.. செய்திராவிட்டால் வாழ்க்கையில் அழகான அம்சத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.மழை அழகு என்றால்.. மழைக்காலத்து வானை அலங்கரிக்கும் வானவில் ரொம்ப அழகு.. நமது வாழ்க்கைக்கு அருமையான தத்துவத்தை இந்த வானவில் உணர்த்துகிறது. ஆமாங்க.. நமது வாழ்க்கையும் இந்த வானவில்

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/39nM38g
via IFTTT

No comments:

Post a Comment