அதிகாரிகள் குமுறல்...அத்தியாவசியமற்ற நிகழ்ச்சிகளை தவிர்க்கலாமே...ஈஸ்வரன் அறிக்கை!!

சென்னை: முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அத்தியாவசியமற்ற நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் மாவட்டங்களில் கொரோனா கட்டுகடங்காமல் பரவ காரணமாக அமைந்து விடும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், ''அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WyexHs
via IFTTT

No comments:

Post a Comment