ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தர முடியும்.. முட்டுக் கொடுக்கும் தமிழருவியார்

சென்னை: ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தர முடியும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு முடிவு செய்த போதிலிருந்தே அவருக்கு அரசியல் ஆலோசகராக தமிழருவி மணியன் செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் ரஜினிக்காக ஒரு அரசியல் மாநாட்டை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2P2jkfY
via IFTTT

No comments:

Post a Comment