நம்ம ஆளுங்க செஞ்சததான் காங்கிரஸ்காரங்களும் ஜெய்ப்பூர்ல செய்றாங்க...

ஜெய்ப்பூர்: தமிழகத்தில் 2017 பிப்ரவரி மாதம் கூவத்தூர் மிகவும் பிரபலமானது. இதற்கு காரணம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலை போகாமல் இருப்பதற்காக அங்கு இருக்கும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த ஓட்டலுக்குள் உடற்பயிற்சியில் ஈடுபட்டு நேரத்தை போக்கி வந்தனர். இதற்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர்

from Oneindia - thatsTamil https://ift.tt/3081v4b
via IFTTT

No comments:

Post a Comment