உண்மையை ஒரு நாளும் வீழ்த்த முடியாது: ட்விட்டரில் சச்சின் பைலட் பதிவு!!

ஜெய்ப்பூர்: ''உண்மையை ஒரு நாளும் வீழ்த்த முடியாது'' என்று ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ள சச்சின் பைலட் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரது ஆதரவாளரான முகேஷ் பாக்கர் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக

from Oneindia - thatsTamil https://ift.tt/306hqAd
via IFTTT

No comments:

Post a Comment