சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணிகளுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அனுப்பது ஏன் என கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணிகள் எனும் பெயரில் "Street Warriors" (தெரு போராளிகள்)
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gQPXZX
via IFTTT
No comments:
Post a Comment