காத்திருந்த தலைகள்.. கண்ணசைத்த அமித் ஷா.. சச்சின் பைலட்டை வளைக்க தயாராகும் ராஜஸ்தான் பாஜக!

ஜெய்ப்பூர்: சச்சின் பைலட் பாஜகவில் இணையலாம் என்று ராஜஸ்தான் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பின் அமித் ஷாவின் அசத்தல் வழிகாட்டுதல் உள்ளது என்கிறார்கள். ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி

from Oneindia - thatsTamil https://ift.tt/2OnXWS6
via IFTTT

No comments:

Post a Comment