ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திரும்பி இருக்கும் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது. இவரை பாஜக தரப்பும் அழைக்கவில்லை என்பதால் அரசியலில் இவர் தனித்து விடப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ராஜஸ்தான் அரசியலில் இன்று மிகப்பெரிய அரசியல் திருப்பங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அங்கு முதல்வர் அசோக்
from Oneindia - thatsTamil https://ift.tt/2CAUQY5
via IFTTT
No comments:
Post a Comment