சென்னை மெட்ரோ ரயில்...ஆதரித்தவர் கருணாநிதி...எதிர்த்தவர் ஜெயலலிதா...திமுக எம்.பி. கேள்வி!!

சென்னை: ''சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் கலைஞர். ஆனால் எதிர்த்தவர் மறைந்த முதல்வர் மேடம் ஜெயலலிதா. இந்த நிலையில் அந்த ரயில் நிலையத்துக்கு ஜெயலலிதாவின் பெயர் வைத்திருப்பது முரணானது'' என்று தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை யார் கொண்டு வந்தது என்பது இன்று, நேற்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gkhCm4
via IFTTT

No comments:

Post a Comment