தாயத்தை கட்டினால் வைரஸ் அண்டாது.. லட்சக்கணக்கில் ஏமாற்றிய கொரோனா பாபா.. அலேக்காக தூக்கிய போலீஸ்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாமியார் ஒருவர் கொரோனாவுக்கு மருந்து கொடுப்பதாக கூறி மக்களிடம் லட்சக்கணக்கான பணம் பெற்று ஏமாற்றியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத்தில் ஹஃபீஸ்பெட்டில் மார்தாண்டா நகரைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் தனது உதவியாளர் முகமது சலீமுடன் இணைந்து மோசடி காரியங்களில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இவர் மந்திரம், மாந்திரீகம் என

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OZ8RBT
via IFTTT

No comments:

Post a Comment