வாஷிங்டன்: பூட்டான் நிலத்தை கோருவதன் மூலம் இந்தியாவில் ஊடுருவ உள்நோக்கத்துடன் சீனா செயல்பட்டு வருகிறது. ஹூஸ்டனில் இருக்கும் சீனா தூதரகம் ஒற்றர்களின் கூடாரமாக இருந்தது. ஆதலால் அதை மூடினோம்'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாக மோதல் வெடித்து வருகிறது. எல்லையில் இந்தியாவுக்கு சொந்தமான
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2EwhKAY
via IFTTT
No comments:
Post a Comment