நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலை தள்ளி வைக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள டிவிட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பு உலகம் முழுக்க ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fd92Eo
via IFTTT
No comments:
Post a Comment