ஜெனீவா: கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டால் வருங்காலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவும் பிரேசிலும் மிகவும் மோசமான பாதிப்படைந்துள்ளது. இதுகுறித்து உலக
from Oneindia - thatsTamil https://ift.tt/3erYSj5
via IFTTT
No comments:
Post a Comment