நடமாடும் ஏடிஎம் பார்த்திருக்கோம்.. நடமாடும் திருமண மண்டபம் பார்த்திருக்கீங்களா?..திருப்பூரில் புதுமை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடமாடும் திருமண மண்டபங்களை நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தியது பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலே புதிய திருமணங்களை புக்கிங் செய்ய திருமண மண்டபங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே புக்கான திருமணங்களும் சமூக இடைவெளியுடன் மிக குறைந்த அளவிலான சொந்தங்கள் கலந்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fp2X8Z
via IFTTT

No comments:

Post a Comment