மகிழ்ச்சி எங்கிருக்கிறது.. நிறைய பேருக்கு இதைக் கண்டுபிடிப்பதில் அத்தனை குழப்பம் வரும்.. ஆனால் உண்மையில் மகிழ்ச்சி எங்கிருக்கிறது தெரியுமா.. உங்களுக்குள்தான் இருக்கிறது. உங்களது உள்ளத்தில் இருக்கிறது. .உங்களது செயல்பாடுகளில் இருக்கிறது.. உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் இருக்கிறது.. உங்களைச் சுற்றியுள்ள பாசிட்டிவ் எனர்ஜியில் இருக்கிறது. நீங்கள்தான் அதை உணர வேண்டும்.. நீங்கள்தான் அதை நுகர வேண்டும்.. நீங்கள்தான் அதைக்
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2X37gzx
via IFTTT
No comments:
Post a Comment