கொரோனா தாக்கிய விருதாச்சலம் தாசில்தார் கவியரசு மரணம் - பேஸ்புக் பதிவை பகிர்ந்து கண்ணீர் அஞ்சலி

விழுப்புரம்: அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே! என் மேல் எப்போதும் பாசமழை பொழியும் ஊடக நண்பர்களே!...COVID-19 symptoms காரணமாக தற்போது சிதம்பரம் மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெறுகின்றேன் என்று அன்போடும் பாசத்தோடும் பதிவிட்ட தாசில்தார் கவியரசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது விருதாச்சலம் பகுதி மக்களை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39djbzr
via IFTTT

No comments:

Post a Comment