கொரோனாவே அண்டாது.. வெட்டிவேர், வேப்பிலை, துளசி கலந்த மூலிகை ஏர்கூலர் வடிவமைத்த சிவகங்கை இளைஞர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றுகளை தடுக்கும் விதத்தில் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஒருவர் மூலிகை கலந்த ஏர்கூலரை வடிவமைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது. தமிழகத்திலும் ஒன்றரை லட்சத்தை தாண்டியது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே செல்லாமல் இருத்தல் உள்ளிட்டவற்றை மக்கள் கடைப்பிடித்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30rB0H9
via IFTTT

No comments:

Post a Comment