டெல்லி: இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத குழுவை சேர்ந்த தீவிரவாதிகள் கர்நாடகாவிலும், கேரளாவிலும் இருப்பதாக ஐநா வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க இருக்கும் தீவிரவாத அமைப்புகள் குறித்து ஐநா தனது ஆய்வு குறிப்புகள் மற்றும் அறிக்கைகளை வருடாவருடம் வெளியிடும். உலகம் முழுக்க ஐஎஸ்ஐஎஸ், முஜாகிதீன் அமைப்பு எங்கு செயல்படுகிறது, புதிய அமைப்புகள் எங்கு இருக்கிறது என்பது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32RRACZ
via IFTTT
No comments:
Post a Comment