\"வாங்கண்ணா வணக்கங்கண்ணா\".. நாராயணசாமியுடன் கிரண் பேடி நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சி பேச்சு!

புதுவை: நீண்ட நாட்களுக்குப் பிறகு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் முதல்வர் நாராயணசாமியும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டு வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். புதுவையில் துணை நிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களையும் முன் வைத்து கொண்டனர். இந்த மோதல் போக்கு அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்து வந்தன. இந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3g4Vbl0
via IFTTT

No comments:

Post a Comment