சென்னை: இ பாஸ் நடைமுறையை தொடருவது, மாநில அரசுகளின் விருப்பம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், மாவட்டங் களுக்கு இடையேயான பயணத்திற்கு இ பாஸ் நடைமுறை தொடர்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது மக்களிடையே மற்றும் தொழில் முனைவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாம் தற்போது 7வது ஊரடங்கு உத்தரவு காலகட்டத்தில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/339pi75
via IFTTT
No comments:
Post a Comment