விகாஸ் துபேவின் உதவியாளர் குட்டன் திரிவேதி கைது.. அகிலேஷுக்கு நெருக்கமானவரா குட்டன்?

மும்பை: விகாஸ் துபேவின் உதவியாளர் குட்டன் திரிவேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். இவர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. விகாஸ் துபே கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமைச்சருமான சந்தோஷ் சுக்லாவை போலீஸ் ஸ்டேஷனில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fmmaYS
via IFTTT

No comments:

Post a Comment