நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கலை? - ஹைகோர்ட் கண்டனம்

சென்னை: நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏன் அமைக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் சின்னமானசாவடியில் உள்ள ஒரு ஓடை புறம்போக்கு நிலத்தை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30dtVLC
via IFTTT

No comments:

Post a Comment