ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் : தடையை மீறி வழிபட்ட பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் மிக முக்கிய திவ்ய தேசமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ஆடிப்பூரம் விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வரும் 24ஆம் தேதி கோவில் வளாகத்திற்குள்ளேயே தங்கத்தேரோட்டம் நடைபெறும். கொரோனா லாக்டவுன் தடையை மீறி இன்று பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அம்மன் கோவில்களில் ஆடி மாதம் திருவிழா கோலமாக

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2ZCgKUd
via IFTTT

No comments:

Post a Comment