EIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்? முழு பின்னணி!

சென்னை: இந்தியா முழுக்க திடீரென மத்திய அரசின் சுற்றுசூழல் வரைவான "Environmental Impact Assessment அல்லது EIA" பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன இஐஏ? இது ஏன் திடீரென இவ்வளவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனியார் நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் ஒரு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3f5NRUB
via IFTTT

No comments:

Post a Comment